3106
கரூரில் எலும்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, இதுவரை 57 முறை எலும்பு உடைந்துள்ளதாகக் கூறப்படும் 11 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதியின்றி பெற்றோர் தவித்து வருகின்றனர். ராயனூர் அசோக் நகர...